அற்புதம் தரும் அனைத்தும் ஆன்மிக தகவல்கள்

10 months ago

* அண்டங்கள் அனைத்தும். அன்னை கோமதியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ‘லலிதா சகஸ்ரநாம ஸ்தோத்திர’த்தை, யார் பிறருக்கு ‘எப்படி ஜெபிக்க வேண்டும்?’ என்று ச

* யாரிடமும், எப்போதும், எதையும் இலவசமாகப் பெறக்கூடாது. அப்படி வாங்கினாலே பெருமளவு புண்ணியத்தை நாம் இழக்கின்றோம் என்று அர்த்தம். * கோவில் உழவாரப் பணிக

* கோவில் உழவாரப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது மனதில் இருக்கும் வக்ர எண்ணங்கள் விலகும். தேவையற்ற தீய எண்ணங்கள் கரைந்து மனம் சுத்தமாகும்.

* ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கோர்க்கப்பட்ட மாலையை, சிவநாமம் ஜபிக்கும் போது கழுத்தில் அணிந்து கொள்ளலாம். இதன் மூலமாக 90 நாட்கள் தினமும் ஜெபித்த புண்ண

* மிகுந்த சுயகட்டுப்பாடும், ஆன்மிகத்தில் சில குறிப்பிட்ட நிலைகளை எட்டியப் பின்னரும் தான், 1008 ஐந்து முக ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணிய வேண்டும். அதுவ

* கடந்த 16 முற்பிறவிகளில் மனிதப் பிறவி எடுத்து, ஒவ்வொரு பிறவியிலும் சிவத் தொண்டு ஆற்றியிருந்தால் மட்டுமே, இப்பிறவியில் 108 ருத்ராட்சங்கள் கொண்ட மாலையை அணியும் புண்ணிய சந்தர்ப்பம் ஒருவருக்கு கிட்டும். மற்றவர்களுக்கு இது ஒரு விளையாட்டாகத் தான் இருக்கும்.

* சிவாலயங்களில் நாகலிங்க மரம் வளர்ப்பது பெரும் புண்ணியம் தரும்; எங்கெல்லாம் நாகலிங்க மரம் இருக்கின்றதோ, அங்கே ஈசனின் உடுக்கை ஒலி பரவிக்கொண்டே இருக்கின

* சென்னையில் மாடம்பாக்கம் கேம்ப்ரோடு பகுதியில் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு காமதேனுவின் குளம்பு பதிந்த தெய்வீக கொம்பினால் ஆன லிங்கம் உள்ளது. இது ஒரு கோடி லிங்கங்களுள் ஒன்றாக அமைந்திருக்கும், அரிதிலும் அரிதான சிவலிங்கம் ஆகும். கோடிக்கணக்கான கோமாதாக்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம், இந்த தேனுபுரீஸ்வரரை தரிசித்தால் கிடைக்கும்.

* மாசி மகம் வரும் நாளன்று சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரரை காராம்பசுவின் பாலை கறந்து, அதன் சூடு ஆறும் முன்பே அபிஷேகம் செய்துவிடவேண்டும். இப்படிச் செய்தால் 40 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 60 ஆண்டுகள் வறுமையில் உழல்வோர், அதில் இருந்து மீண்டு விடுவர். கடன் தொல்லையாலேயே வாழ்ந்து வருபவர்கள் அதிலிருந்து மீள்வார்கள்.