இன்றைய ராசி பலன்(19.11.2024)

1 month ago

மேஷம்

வரவு ஒரு பக்கம் ஒருந்தாலும் செலவும் சேர்த்தே வரும்.வியாபாரம் எதிர்பாராத மாற்றத்தை கொடுக்கும்.உங்கள் திறமையால் பலரும் வியப்பில் ஆழ்வார்கள்.

ரிஷபம்

பேசும் பொழுது நிதானம் கடை பிடிப்பது அவசியம்.இன்று யாரையும் நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.பொருளாதார நெருக்கடி விலகும்.பயணம் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதலை பெறுவீர்கள்.நீண்ட நாள் பிரச்னையில் முடிவு ஏற்படும்.குடும்பத்தில் உருவான பிரச்சனை விலகும்.

சிம்மம்

எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.நட்புகளால் உதவியாவாக இருப்பார்கள்.கணவன் மனைவி இடையே பிரச்சனை உருவாகும்.பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கன்னி

பெற்றோர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.பணியிடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உழைப்பாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும்.

துலாம்

தந்தைவழி உறவுகளின் ஆதரவால் முக்கியமான காரியத்தை செய்து முடிப்பீர்கள். நிதானமாக செயல்படுவதால் நினைத்ததை சாதிக்கலாம்.வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

விருச்சிகம்

நெருக்கடி அதிகரிக்கும். பிரச்னைகள் தேடிவரும். உறவுகளுடன் மோதல் உண்டாகும்.மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது அவசியம்.

தனுசு

உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அலுவலகப் பணியில் இருந்த நெருக்கடி நீங்கும்.குடும்பத்தில் இருந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

மகரம்

தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும்.உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிர்ப்பு விலகும்.

கும்பம்

எதையும் திட்டமிட்டு செய்வதால் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும்.உங்கள் வேலைகள் இன்று வேகமாக நடந்தேறும்.

மீனம்

இன்று அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும்.மனதில் எதிர்காலத்தை நினைத்து வருத்தம் உண்டாகும்.நிதானமாக செயல்படுவது நல்லது.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.