உங்கள் பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா? உங்கள் குணத்திற்கான பலன்கள் இது தான்
1 year ago
ஜோதிடம் பார்க்கும் பழக்கம் எம்மில் பரவலாகவே இருக்கும். அதிலும் ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது எதிர்காலம் வரைக்கும் இது தான் நடக்கும் என கணித்து கூறுவதற்காகத் தான் இந்த ஜோதிடம் பார்க்கப்படுகிறது.
இதில், பிறந்த நேரத்தில் ஆரம்பித்து இந்த எழுத்தில் தான் பெயர் வைக்க வேண்டும் என்பது வரைக்கும் சொல்லிவிடுவார்கள்.
அப்படி பெயர் வைப்பதற்காக சில ஆங்கில, தமிழ் எழுத்துக்களையும் சொல்லுவார்கள் அப்படி ஒரு எழுத்தில் பெயர் வைக்கும் போது அவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும் என கணித்து விடுகிறார்கள்.
அந்த வகையில் ஆங்கில எழுத்தான A இல் பிறந்தவர்களின் குணம் இப்படித்தான் இருக்கும்.
- உங்கள் பெயரின் முதல் எழுத்து A ஆயின்
- இவர்கள் இளம் வயதில் இருந்தே ஒரு இலட்சியத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள்
- மற்ற குழந்தைகளை விட இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள்
- சுதந்திர மனப்பான்மையை அதிகம் விரும்புவார்கள்
- எதையும தாங்கிக்கொள்ளும் பக்குவம்கொண்டவர்கள்
- எதிலும் தனித்து செயல்படுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்
- எப்போது இவர்களுக்கு மன தைரியம் அதிகமாக இருக்கும்
- ஒரு விடயத்தை முடித்தே ஆகவேண்டும் என்ற இலட்சியத்தில் இருப்பவர்கள்
- தனக்காக விதிகளை நிர்ணயித்துக் கொள்வார்கள்
- தேவையில்லாத விடயங்களில் தலையிட மாட்டார்கள்
- மிகப்பெரிய வெற்றி அமைப்பைக் கொண்டவர்கள்
- எப்போதும் முன்னிலையில் இருக்க விரும்புபவர்கள்
- கடின உழைப்பாளிகள்
- எது விருப்பம், வெறுப்பு என்பவற்றை தெரிந்து நடந்துக் கொள்ளுவார்கள்
- சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்வார்கள்
- இவர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்கள்
- தான் செய்வது தான் சரி என்ற பிடிவாதத்தில் இருப்பார்கள்
- தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்