எப்படிப்பட்ட துன்பங்களையும் நீக்கும் தினமும் ஸ்ரீ சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரம்.!

1 year ago

துன்பங்கள் நீங்க தினமும் இந்த சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரத்தை 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்..


பலன் தரும் ஸ்ரீ சீரடி சாயிபாபா காயத்ரி மந்திரம்

சீரடி சாயிபாபாவின் த்யான ஸ்லோகம் :

பத்ரி க்ராம ஸமத் புதம்
த்வாரகா மாயீ வாசினம்
பக்தா பீஷ்டம் இதம் தேவம்
ஸாயி நாதம் நமாமி

காயத்ரி மந்திரம் :

ஓம் சாயிராமாய வித்மஹே
ஆத்மாராமாய தீமஹி
தன்னோ பாபா ப்ரசோதயாத்

ஓம் ஷிர்டீவாசாய வித்மஹே

சட்சிதானந்தாய தீமஹி
தன்னோ சாயி ப்ரசோதயாத்

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவதூதாய தீமஹி
தன்னோசாயீ ப்ரசோதயாத்

இந்த மந்திரங்களில் ஏதாவது ஒரு காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கலாம். தினமும் 11 அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்..

இது வெறும் கணக்கு மட்டுமே, எப்போது வேண்டுமானாலும் எத்தனை தடவை வேண்டுமானாலும் சொல்லலாம்.